புதிய இணைப்பினை பெற்றுக்கொள்ளல்
முற்கொடுப்பனவு பக்கேஜின் அவசியங்கள்
தேவை | உள்ளூர் | உள்ளூர் அல்லாத |
---|---|---|
அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச இணைப்புகள் * | 5 | 5 |
பொருந்தக்கூடிய கட்டணங்கள் | வைப்புத் தொகை அலசியமில்லை ஸ்டார்ட்பேக் கட்டணம் |
வைப்புத் தொகை அலசியமில்லை ஸ்டார்ட்பேக் கட்டணம் |
குறைந்தபட்ச வயதெல்லை | 16 வயது | 16 வயது |
அடையாளம் | தேசிய அடையாள அட்டை (அசல்) / சாரதி அனுமதி பத்திரம் / தேசிய அடையாள அட்டை | கடவுச்சீட்டு வழங்கப்படல் வேண்டும் |
*அதிகபட்சம் 5 இணைப்புகள் (முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு இரண்டும்) அனுமதிக்கப்படும்.
பிற்கொடுப்பனவு பக்கேஜின் அவசியம்
தேவை | இலங்கை பிரஜைகளுக்கு | இலங்கை பிரஜைகள் அல்லாதவர்கள் |
---|---|---|
அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச இணைப்பு |
05 | 05 |
குறைந்தபட்ச வயதெல்லை | 18 வயது | 18 வயது |
கட்டணங்கள் | உள்ளூர் அழைப்புகளுக்கான வைப்பு: தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கேஜின் அடிப்படையில் அழைப்பு கட்டணங்கள்: அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கேஜ் |
உள்ளூர் அழைப்புகளுக்கான வைப்பு: தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கேஜ் + 2500 அடிப்படையில் அழைப்பு கட்டணங்கள்: தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கேஜின் அடிப்படையில் |
அடையாள ஆதாரம் | தேசிய அடையாள அட்டை (அசல்) / சாரதி அனுமதி பத்திரம் / தேசிய அடையாள அட்டை | Passport to be produced (original document) |
பில்லிங் முகவரி உறுதிப்படுத்தல் ** | பாவனை பில்கள் அல்லது வங்கி அறிக்கை (கிரெடிட் கார்ட் அறிக்கை உட்பட) | பாவனை பில்கள் அல்லது வங்கி அறிக்கை (கிரெடிட் கார்ட் அறிக்கை உட்பட) அல்லது 2500 ஃ - வைப்புத்தொகை |
*ஒரு நபருக்கு அதிகபட்சமாக 05 இணைப்புகள் (முற்கொடுப்பனவு உட்பட) அனுமதிக்கப்படும் (பதிவுசெய்யப்பட்ட தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தின் அடிப்படையில்)
** தேசிய அடையாள அட்டை முகவரி பில்லிங் முகவரி ஆகியவை ஒன்றாக இருப்பின் முகவரி உறுதிப்படுத்தலுக்கான பில்லிங் ஆதாரமாக எந்த ஆவணங்களையும் வழங்க தேவையில்லை
குறிப்பு: device bundle specific தேவைகளுக்கு Smart Blaster / Lite Blaster பக்கேஜ் விவரங்களைப் பார்வையிடவும்
நாடளாவிய ரீதியில் உள்ள ஏதேனுமொரு Dialog வாடிக்கையாளர் சேவை நிலையம் , 5 Star பங்காளர் நிலையங்கள் அல்லது Dialog அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் நிலையங்களில் புதிய SIM அட்டையினை பெற்றுக்கொள்ளுங்கள்