Missed Call Alert


Missed Call Alert (MCA) என்பது, வாடிக்கையாளர் ஒருவரின் தொலைபேசியை அடைய முடியாத நேரத்தில், குறித்த தொலைபேசிக்கு அழைப்பு எடுக்க எத்தனித்தவர்களின் முயற்சி குறித்த விபரங்களை கையகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள Application ஒன்றாகும். உ-ம்: தொலைபேசி Switched off செய்யப்பட்டிருக்கையில். பாவனையாளர்கள 0777012012 என்ற இலக்கத்திற்கு busy நிலையின் போதான Forward/Divert வசதியையோ off/unavailable நிலையின் போதான Forward வசதியையோ தமது தனிப்பட்ட கையடக்க தொலைபேசிகளில் செயற்படுத்தியிருக்க வேண்டும்.

Activation

How to use Missed Call Alert?

அனைத்து அழைப்புகளையும் டைவேர்ட் செய்ய

** 21 * 0777 012012 # and SEND/OK

தொலைபேசி பிசியாக இருக்கையில் டைவேர்ட் செய்ய

** 67 * 0777 012012 # and SEND/OK

பதிலளிக்கப்படாதவிடத்து டைவேர்ட் செய்ய
(approx. 30 seconds)

** 61 * 0777 012012 # and SEND/OK

தொடர்பு கிடைக்காதவிடத்து டைவேர்ட் செய்ய
(தொலைபேசி அணைக்கப்பட்ட அல்லது வலையமைப்புக்கு வெளியே இருக்கையில்)

** 62 * 0777 012012 # and SEND/OK

Checking whether Divert is active

*# CODE # and SEND/OK

Deactivation

Type ##002# and SEND/OK Or select "Cancel All Diverts" on the phone menu.

கட்டண முறைமை

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இச்சேவை இலவசமாக வழங்கப்படுகின்றது.